பிறப்பென்றென்பது யாதெனக் கேட்டேன்,
பிறந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
பிறந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
இறப்பென்றென்பது யாதெனக் கேட்டேன் ,
இறந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
படிப்பென்றென்பது யாதெனக் கேட்டேன் ,
படித்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
இல்லற சுகம் என்பது யாதெனக் கேட்டேன் ,
மணந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
புத்திர பாக்யம் என்பது யாதெனக் கேட்டேன் ,
பெற்று பார் என்றே இறைவன் பணித்தான்;
அனைத்தையும் உணர அனுபவம் போதுமெனில்
இறைவா! நீ எதர்கென்றேன் ,
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் !
எங்கோ படித்தது
நித்யா நிரஞ்சன்
இறந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
படிப்பென்றென்பது யாதெனக் கேட்டேன் ,
படித்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
இல்லற சுகம் என்பது யாதெனக் கேட்டேன் ,
மணந்து பார் என்றே இறைவன் பணித்தான் ;
புத்திர பாக்யம் என்பது யாதெனக் கேட்டேன் ,
பெற்று பார் என்றே இறைவன் பணித்தான்;
அனைத்தையும் உணர அனுபவம் போதுமெனில்
இறைவா! நீ எதர்கென்றேன் ,
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் !
எங்கோ படித்தது
நித்யா நிரஞ்சன்
Comments
Post a Comment